தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அறிவியல்கண்காட்சி

 அறிவியல்கண்காட்சி

 அறிவியல்கண்காட்சி


ADDED : மார் 08, 2026 04:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 04:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி யில் அறிவியல் கண்காட்சி நடந்தது.

ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். அமுமு அறக்கட்டளை அறிவியல் பயிற்சியாளர் அரங்குலவன் கண் காட்சியை துவக்கி வைத்தார். மாணவர் களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் முத்துலெட்சுமி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us