ADDED : மார் 08, 2026 05:50 AM

அ நிறம் | அளவு
மானாமதுரை: மானாமதுரை முத்து ஆமினாள் முஸ்லிம் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ் சிறந்த கண்டுபிடிப்புகளை வைத்திருந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
