ADDED : மார் 23, 2026 07:35 AM
அ நிறம் | அளவு
திருப்புத்துார்: திருப்புத்துார் பாபா மெட்ரிக் பள்ளியில் தேசிய அறிவியல் தின கண்காட்சி நடந்தது.
மாவட்ட அறிவியல் இயக்க துணை தலைவர் பாபா அமிர்பாதுஷா தலைமை வகித்தார். ஆசிரியர் மெஹர் பானு வரவேற்றார். பேராசிரியர் கற்பூர ரஞ்சித், ராஜபூபதி, கருத்தாளர் தமிழ்க்கனல் பேசினர். சிறந்த படைப்புகளை வழங்கிய மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.
