ADDED : ஜன 08, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காளையார்கோவில் : காளையார்கோவில் வட்டார வள மையத்தில் அறிவியல் பரிசோதனை பயிற்சி முகாம் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகன் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க கிளை செயலாளர் அலெக்சாண்டர் துரை முன்னிலை வகித்தார். கருத்தாளர் பிரின்ஸி தீபா வரவேற்றார். விரிவுரையாளர் சேவற்கொடியோன் பயிற்சி அளித்தார். அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி பங்கேற்றார். கருத்தாளர் லலிதா நன்றி கூறினார்.