தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/அறிவியல் கருத்தரங்கு 

அறிவியல் கருத்தரங்கு 

அறிவியல் கருத்தரங்கு 


ADDED : மார் 02, 2024 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2024 05:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை, : காளையார்கோவில் புனித மைக்கேல் பாலிடெக்னிக் கல்லுாரியில் அறிவியல் கருத்தரங்கு நடைபெற்றது.

புனித மைக்கேல் கல்வி குழும தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். முதன்மை செயல் அலுவலர் பிரிட்ஜெட் நிர்மலா முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் மகேந்திரன் வரவேற்றார். காரைக்குடி சிக்ரி முதுநிலை விஞ்ஞானி அங்கப்பன் அறிவியல் கண்டுபிடிப்பு குறித்து பேசினார்.

புனித மைக்கேல் மெட்ரிக் பள்ளி முதல்வர் மதிவதனன் சிறப்பு வகித்தார். காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் கார்த்திகேயன், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை தலைவர் அய்யாச்சாமி, செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் விரிவுரையாளர் உமர்முகமது பங்கேற்றனர். அறிவியல் கண்டுபிடிப்புகளை வழங்கிய, சிறந்த கல்லுாரிக்கு பரிசு வழங்கினர்.

துறை தலைவர்கள் கருணாகரன், முனீஸ், விஜயராணி, அசோக், பெர்க்மான்ஸ், வேல்முருகன் ஏற்பாட்டை செய்திருந்தனர். விரிவுரையாளர் சத்யபிரியா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us