தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சாரண, சாரணீய பயிற்சி முகாம்

 சாரண, சாரணீய பயிற்சி முகாம்

 சாரண, சாரணீய பயிற்சி முகாம்


ADDED : நவ 29, 2025 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை அருகே கண்டாங்கிபட்டியில் சாரண, சாரணீய இயக்க மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் 36 பள்ளிகளை சேர்ந்த சாரண, சாரணீய இயக்க மாணவர்கள் பங்கேற்றனர்.சாரண இயக்க மாவட்ட செயலாளர் முத்துக்குமரன் வரவேற்றார். சாரண தலைவர் தியோடர் இன்பசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் (மெட்ரிக் பள்ளி) வடிவேல், (இடைநிலை கல்வி ) மாரிமுத்து முன்னிலை வகித்தனர். கண்டாங்கிபட்டி மவுண்ட் லிட்ரா பள்ளி தாளாளர் பாலகார்த்திகேயன், கவுரவ தலைவர் கண்ணப்பன், ரமணவிகாஸ் பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன், சாரணீய கமிஷனர் மகாலட்சுமி ஆகியோர் பேசினர். சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி சிறப்புரை ஆற்றினார்.

சிவகங்கை கலெக்டர் கே.பொற்கொடி, சாரண சாரணீய இயக்கத்தில் ஆளுநர் விருது பெற்ற மாணவர்களுக்கு சான்றுகளை வழங்கினார். மாவட்ட பொருளாளர் நாகராஜன் நன்றிகூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us