ADDED : செப் 04, 2026 04:23 AM
அ நிறம் | அளவு
மானாமதுரை: மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது.
கமிஷனர் முத்துச்செல்வம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சத்தியமூர்த்தி குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பேசினார்.
கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள், மகளிர் போலீசார், நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
