தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ எஸ்.பி., தலைமையில் பாதுகாப்பு

எஸ்.பி., தலைமையில் பாதுகாப்பு

எஸ்.பி., தலைமையில் பாதுகாப்பு


ADDED : செப் 09, 2025 09:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2025 09:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை; நாளை பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் வெளி மாவட்ட, சிவகங்கை மாவட்ட போலீசார் 2 ஆயிரத்து 200 பேர் 340 இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்ட எஸ்.பி., சிவபிரசாத் தலைமையில் 6 ஏ.டி.எஸ்.பி., 20 டி.எஸ்.பி., 70 இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்பு பணியை கண்காணிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us