UPDATED : ஆக 09, 2026 06:39 PM
ADDED : ஆக 09, 2026 06:32 PM
அ நிறம் | அளவு
திருப்புத்தூர்:திருப்புத்துாரில் விவசாய நிலம், வீட்டு தோட்டங்களுக்கு ஆடிப்பட்ட காய்கறி விதை தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டு தோட்டம் அமைக்க காய்கறி தொகுப்பு ரூ.50க்கு வழங்கப்படுகிறது. வெண்டை, தக்காளி, கத்தரி, கீரை, சுரைக்காய், பூசணி, பீர்க்கங்காய், மிளகாய் விதைகள் வழங்கப்படும். விதை தேவைப்படுவோர் ஆதார் அட்டை நகலுடன் பெற்றுக்கொள்ளலாம் என தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆர்.வினோதா தெரிவித்தார்.
//
