நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : அமராவதி புதுார் ராஜராஜன் கல்வியியல் கல்லுாரி மற்றும் ராஜராஜன் சி.பி.எஸ்.இ., பள்ளி சார்பில் இசைத்தமிழ் கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் சிவகுமார் வரவேற்றார். அழகப்பா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுப்பையா தலைமை வகித்தார்.
தஞ்சாவூர் தமிழ் பல்கலை மெய்யியல் துறை தலைவர் பேராசிரியர் நல்ல சிவம்பேசினார். பேராசிரியர் அய்யாவு மற்றும் பயிற்சி ஆசிரியர்கள், மாணவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

