
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி, : இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லுாரியில் கணிப்பொறி அறிவியல் துறை சார்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மிட் ஜர்னி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர் கலீல் அகமது வரவேற்றார். மதுரை ஆயிர வைசிய கல்லுாரி இணை பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் சீனிவாசன், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி எழுத்துருக்களை வரைபடங்களாக மாற்றும் தொழில்நுட்பம் குறித்து பேசினார். உதவி பேராசிரியர்கள் ஷேக் தாவூத்,கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினர்.