நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி : இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லுாரியில் இயற்கை கழகம்,தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகம், உள் தர உறுதி செல் ஆகியவற்றின் சார்பில் இயற்கை பொருட்களை பயன்படுத்தி தொழில் முனைவோர் பயிற்சி கருத்தரங்கம் துணை முதல்வர் முஸ்தாக் அகமது கான் தலைமையில் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் நாசர் வரவேற்றார். மதுரை சிறு தொழில் மேம்பாட்டு கழக பொது மேலாளர் பழனிவேல் பேசினார்.ஒருங்கிணைப்பாளர் ரோஷன் ஆரோ பேகம் கூறினார்.

