தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பள்ளியில் கருத்தரங்கம்

பள்ளியில் கருத்தரங்கம்

பள்ளியில் கருத்தரங்கம்


UPDATED : நவ 13, 2026 07:07 PM

ADDED : நவ 13, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 07:07 PM ADDED : நவ 13, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புத்துார்: கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான தன்னம்பிக்கை கருத்தரங்கம் நடந்தது.

அழகப்பா பல்கலை., தமிழ்த்துறைத் தலைவர் டி.கே.டி.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். பள்ளிக்குழுத் தலைவர் எல்.லெட்சுமணன்,செயலர் பி.எல்.அழகுமணிகண்டன், பொருளாளர் வி.டி.அங்கப்பன் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை உஷா வரவேற்றார். சமூதக நலத்துறை தாசில்தார் சாந்திமுருகப்பன், வக்கீல் முருகேசன், தொழிலதிபர் டி.சி.ஆதப்பன், பேசினர். சிறப்பு அழைப்பாளராக பர்வீன்சுல்தானா, ‛ வெற்றிக்கான திசை’ என்ற தலைப்பில் மாணவர்களின் முன்னேற்றத்திற்கான வழிமுறைகள் குறித்து விளக்கினார். உதவித் தலைமையாசிரியர் தங்கராசு நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us