ADDED : நவ 20, 2024 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார் : திருமயம் லேனா விலக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது.
இயக்குநர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன் தலைமை வகித்தார். முதல்வர் ப.பாலமுருகன் வாழ்த்தினார்.
துறை தலைவர் டி.இளவரசி வரவேற்றார். சென்னை, டெக் ஐரா இன்னோவேஷன்ஸ் கேம் டெவலப்பர் எஸ். சஜாத் அஹமத் கலந்துரையாடினார்.
உதவி பேராசிரியர் என்.லட்சுமண் குமார் நன்றி கூறினார்.