ADDED : செப் 24, 2025 08:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி ராஜராஜன் இன்ஜி., கல்லுாரியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் துறை சார்ந்த வேலை வாய்ப்பு கருத்தரங்கம் நடந்தது.
முன்னாள் துணைவேந்தர் சுப்பையா தலைமையேற்றார்.
பேராசிரியர் ஞானாம்பாள் பேசினார்.
கல்லுாரி முதல்வர் சிவகுமார் வரவேற்றார். பேராசிரியர் ராஜேஸ்வரி நன்றி கூறினார். கருத்தரங்கை ஷிபா மற்றும் இசபெல்லா ராணி ஏற்பாடு செய்திருந்தனர்.