நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி வணிகவியல் துறை சார்பில் தொழில்முறை வாய்ப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
உதவிப்பேராசிரியர் வெங்கடேசன் வரவேற்றார்.முதல்வர் ஜபருல்லாகான் தலைமை வகித்தார்.துறைத்தலைவர் நாசர்,சென்னை சேகரன் அசோஸியேட்ஸ் பட்டய கணக்காளர் மணிமாறன் கதிரேசன் பேசினர்.உதவிப்பேராசிரியை தீபிகா நன்றி கூறினார்.