நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை ஆனந்தா கல்லுாரியில் போதை பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமை வகித்தார்.
சட்ட பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதி கலை நிலா, வக்கீல்கள் ஹரி பிரசாத், ஞானசுபா தர்ஷினி பேசினர். என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர்கள் குமார், நான்சி, ராஜா, ஷாஜகான், ஏற்பாடுகளை செய்தனர்.

