நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை நுண்கலை துறை, நல்லோர் வட்டம் சார்பில் கருத்தரங்கு நடந்தது.
அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி தலைமை வகித்தார். திண்டுக்கல் காந்திகிராம பல்கலை கிராம வளர்ச்சி துறை முன்னாள் தலைவர் பாலு, நல்லோர் வட்ட பொறுப்பாளர் ஜனனி பங்கேற்றனர்.

