நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரியில் திருக்குறள் கருத்தரங்கு நடந்தது.
முதல்வர் நளதம் தலைமை வகித்தார். கவுரவ விரிவுரையாளர் கவிதா வரவேற்றார். காரைக்குடி வள்ளுவர் பேரவை நிறுவன தலைவர் ஜெயங்கொண்டான் வள்ளுவமே வாழ்வியல் என்ற தலைப்பில் பேசினார். பாரதி தமிழ் கழக தலைவர் மெய்யாண்டவர் 'வல்லமை தரும் வள்ளுவம்' என்ற தலைப்பில் பேசினார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். கவுரவ விரிவுரையாளர் செல்வி நன்றி கூறினார்.

