sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 கருத்தரங்கம்

/

 கருத்தரங்கம்

 கருத்தரங்கம்

 கருத்தரங்கம்


ADDED : ஜன 24, 2026 06:24 AM

Google News

ADDED : ஜன 24, 2026 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க தேவகோட்டை கிளை, ஆனந்தா கல்லுாரி இணைந்து கல்லுாரியில் அரசியல் சாசன விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தினர். கிளை தலைவர் போஸ் தலைமை வகித்தார். முதல்வர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், கிளை பொருளாளர் பானுலதா, செயலாளர் ஜீவானந்தம் உரையாற்றினார்.

மாவட்ட செயலாளர் அன்பரசன், பிரின்ஸ் கஜேந்திரபாபு அரசியலமைப்பு சட்டம் எனும் வாழ்வியல் என்ற தலைப்பில் பேசினார். கவிதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேராசிரியர் தர்மராஜ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us