ADDED : ஜன 31, 2026 05:34 AM
அ நிறம் | அளவு
மானாமதுரை: மானாமதுரை, எம்.ஏ. கே.மகளிர் கல்லுாரியில் போதைப் பொருளில்லா தமிழகம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் முதல்வர் நாகேஸ்வரி தலைமையில் நடந்தது.
மானாமதுரை இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி துவக்கி வைத்து பேசினார்.
சிறப்பு எஸ்.ஐ., லட்சுமி போலீஸ் ஆனந்தவல்லி மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் செய்யது பர்வீன் செய்திருந்தார்.
