sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மானாமதுரையில் சேவன விழா

/

மானாமதுரையில் சேவன விழா

மானாமதுரையில் சேவன விழா

மானாமதுரையில் சேவன விழா


ADDED : ஜன 12, 2024 12:33 AM

Google News

ADDED : ஜன 12, 2024 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : மானாமதுரை அலங்காரகுளம் மயூரநாதன் குமரகுருதாச சுவாமி கோயிலில் மயூர வாகன சேவன விழாவை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு குமரகுருதாச சுவாமி பாடல் பாராயணமும், மாலை 6:30 மணிக்கு வஜ்ராயுதத்திற்கு 11 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு அபிஷேக,ஆராதனை தீபாராதனை,இரவு 7:00 மணிக்கு சுவாமி புஷ்ப பல்லக்கில் கோயிலை வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us