நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழடி : கீழடி அருகே கொந்தகையில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஐந்து லட்ச ரூபாய் செலவில் நிழற்குடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை எம்.எல்.ஏ., தமிழரசி தலைமையில் நடந்தது.
பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், பி.டி.ஓ.,க்கள் அருள்பிரகாசம், சாந்தி பங்கேற்றனர்.

