தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அதிர்ச்சி கொடுத்த எம்.எல்.ஏ.,

 அதிர்ச்சி கொடுத்த எம்.எல்.ஏ.,

 அதிர்ச்சி கொடுத்த எம்.எல்.ஏ.,


ADDED : செப் 03, 2026 12:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 12:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள முத்தனேந்தலில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், சட்டசபையில், அந்த தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., இளங்கோவன் பேசுகையில், 'முத்தனேந்தலில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும்' என, கூறியதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

விவசாயிகள் போராட்டம் நடத்திய பின், ஆக., 19 முதல் அங்கு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், எம்.எல்.ஏ., இளங்கோவன் கேள்வி எழுப்பியது, தொகுதியில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல், எம்.எல்.ஏ., உள்ளாரா என, மக்கள் முணுமுணுக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us