ADDED : ஆக 28, 2026 05:02 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை, ஆக. 29 -
சேவுகன் அண்ணாமலை கல்லுாரி தமிழ்த்துறை சார்பில் மாணவர்களுக்கு குறும்பட தயாரிப்பு பயிற்சி நடத்தப்பட்டது. தமிழ் துறை தலைவர் கண்ணதாசன் தலைமை வகித்தார். பேராசிரியர் காளிமுத்து வரவேற்றார். பேராசிரியர் முருகன் குறும்பட பயிற்சி பற்றிய நோக்கம் குறித்து உரையாற்றினார்.
குறும்பட இயக்குனர் முத்து குறும்படம் தயாரிப்பு பற்றி பயிற்சி அளித்தார். பேராசிரியர் கண்மணி பங்கேற்றார்.
