தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிலம்ப போட்டி: மாணவர்கள் தேர்வு

 சிலம்ப போட்டி: மாணவர்கள் தேர்வு

 சிலம்ப போட்டி: மாணவர்கள் தேர்வு


ADDED : பிப் 01, 2026 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 05:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் பள்ளி மாணவர் தேசிய அளவிலான சிலம்ப போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.

புதுச்சேரியில் மிஷன் ஒலிம்பிக் அசோசியேஷன் சார்பில், தேசிய அள விலான போட்டியில் பங்கு பெற சிலம்பாட்ட தேர்வு போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாநி லங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

காரைக்குடி வித்யாகிரி பள்ளி 9ம் வகுப்பு மாணவன் பார்த்திபன், ஐந்தாம் வகுப்பு மாணவன் விஜய ராமன் தங்கப்பதக்கம் பெற்றனர். இதன் மூலம், மலேசியாவில் வரும் ஏப்ரலில் நடைபெற உள்ள சர்வதேச சிலம்பப் போட்டியில் விளையாட தேர்வு பெற்றுள்ளனர்.

மாணவர்களை பள்ளி குழு தலைவர் கிருஷ்ணன், தாளாளர் சுவாமிநாதன், பொருளாளர் முகமது மீரா, பள்ளி முதல்வர் ஹேம மாலினி பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us