ADDED : மார் 31, 2025 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : காரைக்குடியில், மாவட்ட அளவில் சிலம்ப போட்டி நடந்தது.
இதில், மானாமதுரை வீர விதை சிலம்ப அணியை சேர்ந்த 34 மாணவர்கள் பங்கேற்றதில் 27 பேர் முதலிடமும், 7 பேர் இரண்டாம் இடம் பிடித்து, மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். வெற்றிபெற்ற அணிக்கு சான்று, பரிசு வழங்கப்பட்டது.