ADDED : ஏப் 24, 2025 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: வாடிகனில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். காரைக்குடி செக்காலை துாய சகாய மாதா ஆலயத்தில் அவரது மறைவிற்கு மவுன அஞ்சலி ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தை, பங்குத்தந்தை சார்லஸ், உதவி பங்குத்தந்தை டேனியல் திலீபன் தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

