/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரி பி.டி.ஓ., மாற்றம்
/
சிங்கம்புணரி பி.டி.ஓ., மாற்றம்
ADDED : மார் 05, 2026 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாக பணியாற்றிய காதர்
முகைதீன், தேவகோட்டை வட்டார ஊராட்சி பி.டி.ஓ., வாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக அங்கிருந்த வட்டார ஊராட்சி பி.டி.ஓ., ராஜசேகரன், சிங்கம்புணரி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாக மாற்றப்பட்டுள்ளார்.

