/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எஸ்.ஐ.ஆர். படிவம் அ.தி.மு.க., புகார்
/
எஸ்.ஐ.ஆர். படிவம் அ.தி.மு.க., புகார்
ADDED : டிச 05, 2025 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை சப் கலெக்டர் அலுவலகத்தில் சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ் தலைமையில் காரைக்குடி தொகுதிக்கான அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.
அ.தி. மு.க.வினர் வாக்காளர் பட்டியல் பதிவேற்றலில் முறைகேடு நடப்பதாக தெரிவித்தனர்.
அ.தி. மு.க.,கோரிக்கையை ஏற்று வாக்காளர் பட்டியல் நகல் கொடுக்கப்படும் என சப் கலெக்டர் தெரிவித்ததாக நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் தெரிவித்தார்.

