தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி  

சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி  

சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி  


ADDED : மார் 30, 2026 10:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2026 10:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் * பங்குனி திருவிழா தேரோட்டம்: பெரியநாயகி அம்மன் கோயில், உருவாட்டி, காளையார்கோவில், காலை 6:00 மணி. * ராமநவமி விழா : மதனவேணுகோபால பெருமாள் கோயில், இளையான்குடி, சிறப்பு பூஜை, இரவு 7: 30 மணி. * பங்குனி திருவிழா : வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, ரிஷப வாகன புறப்பாடு, இரவு 9:00 மணி. * பங்குனி உத்திர திருவிழா: காசி விஸ்வநாதர் கோயில், சுப்பிரமணியர் சன்னதி, சிவகங்கை, தேரோட்டம், மாலை 5:00 மணி. புஷ்ப பல்லக்கு, இரவு 8:30 மணி. * பங்குனி உத்திர திருவிழா: வழிவிடும் சிவமுருகன் கோயில், சிவகங்கை, கந்தன் காலடியை வணங்கினால், சொற்பொழிவாளர்: ஆர்.ஹேமமாலினி, மாலை 6:30 மணி. * பங்குனி திருவிழா தேரோட்டம்: சவுந்திரநாயகி சமேத புஷ்பவனேஸ்வரர் கோயில், திருப்புவனம், காலை 8:00 முதல் 9:00 மணி. * பங்குனி திருவிழா: முத்துமாரியம்மன் கோயில், பனங்காடி ரோடு, சிவகங்கை, சிறப்பு பூஜை, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: சவுமிய நாராயண பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், காலை 8:35 மணி, மாலை 4:30 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி.

* சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 5:00 மணி. * சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, காலை 8:45 மணி.பொது* கம்பன் திருநாள் விழா: கம்பர் மணி மண்டபம், காரைக்குடி, மாலை 6:00 மணி. * கம்பராமாயண சொற்பொழிவு: ராமநவமி மகோத்ஸவ சபா மண்டபம், கல்லுாரி ரோடு, காரைக்குடி, நம்பிக்கை நாயகன், நிகழ்த்துபவர்: என்.ஸ்ரீனிவாசன், மாலை 6:00 மணி. * ‛வாளுடன் ஆட்சி, வேலு நாச்சி' நுால் வெளியீட்டு விழா: மலைராம் மினி ஹால், சிவகங்கை, மாலை 6:00 மணி. ////

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us