ADDED : மார் 31, 2026 10:36 PM
ஆன்மிகம் * பங்குனி உத்திர திருவிழா: காசி விஸ்வநாதர் கோயில், சுப்பிரமணியர் சன்னதி, சிவகங்கை, தீர்த்தவாரி உற்சவம், இரவு 10:00 மணி.
* பங்குனி திருவிழா: பெரியநாயகி அம்மன் கோயில், உருவாட்டி, காளையார்கோவில், பூப்பல்லக்கு, இரவு 7:00 மணி. * ராமநவமி விழா : மதனவேணுகோபால பெருமாள் கோயில், இளையான்குடி, அஷ்டபதி பஜனை, குரு கீர்த்தனை, மாலை 5:00 மணி. * பங்குனி திருவிழா : வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, சிம்ம வாகன புறப்பாடு, இரவு 9:00 மணி. * பங்குனி உத்திர திருவிழா: வழிவிடும் சிவமுருகன் கோயில், சிவகங்கை, முருகன் பஜனை பாடல், காலை 9:00 மணி, நாதஸ்வரம், மாலை 5:00 மணி. * பங்குனி திருவிழா : சவுந்திரநாயகி சமேத புஷ்பவனேஸ்வரர் கோயில், திருப்புவனம், யாகசாலை பூஜை, காலை 9:00 மணி, ரிஷப வாகன புறப்பாடு, இரவு 9:00 மணி. * பங்குனி திருவிழா: முத்துமாரியம்மன் கோயில், பனங்காடி ரோடு, சிவகங்கை, முளைப்பாரி உற்சவம், காலை 7:00 மணி. * சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: சவுமிய நாராயண பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், காலை 8:35 மணி, மாலை 4:30 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 5:00 மணி. * சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, காலை 8:45 மணி.பொது* தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்: அரண்மனைவாசல், சிவகங்கை, சிறப்புரை: அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி, மாலை 4:00 மணி. * கம்பன் திருநாள் விழா: கம்பர் மணி மண்டபம், காரைக்குடி, மாலை 6:00 மணி. * கம்பராமாயண சொற்பொழிவு: ராமநவமி மகோத்ஸவ சபா மண்டபம், கல்லுாரி ரோடு, காரைக்குடி, தலைப்பு: எழுவர் ஆனோம், நிகழ்த்துபவர்: என்.ஸ்ரீனிவாசன், மாலை 6:00 மணி. ////
