தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஏப் 01, 2026 05:28 PM

ADDED : ஏப் 01, 2026 03:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 01, 2026 05:28 PM ADDED : ஏப் 01, 2026 03:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்றைய நிகழ்ச்சி

ஆன்மிகம்* பங்குனி உத்திர திருவிழா: காசி விஸ்வநாதர் கோயில், சுப்பிரமணியர் சன்னதி, சிவகங்கை, சைத்தியோபசாரம், காலை 9:00 மணி, புஷ்ப பல்லக்கு, மாலை 6:30 மணி. * பங்குனி திருவிழா: பெரியநாயகி அம்மன் கோயில், உருவாட்டி, காளையார்கோவில், பூப்பல்லக்கு, இரவு 7:00 மணி. * ராமநவமி விழா : மதனவேணுகோபால பெருமாள் கோயில், இளையான்குடி, உஞ்சவிருத்தி ஊர்வலம், காலை 7:30 மணி, சீதா ராமர் கல்யாணம், காலை 10:00 மணி.* பங்குனி திருவிழா : வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடு, இரவு 9:00 மணி. * பங்குனி திருவிழா : சவுந்திரநாயகி சமேத புஷ்பவனேஸ்வரர் கோயில், திருப்புவனம், உற்சவ சாந்தி, காலை 9:00 மணி, உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை, இரவு 7:00 மணி. * சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: சவுமிய நாராயண பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், காலை 8:35 மணி, மாலை 4:30 மணி.* சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.* சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், காலை 9:00 மணி.* சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 5:00 மணி.* சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி.* சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, காலை 8:45 மணி.பொது* பங்குனி அத்தத் திருநாள் விழா: கம்பர் கோயில், நாட்டரசன்கோட்டை, முன்னிலை: கம்பன் அறநிலை தலைவர் எஸ்.எல்.என்.எஸ்., பெரியணன், மாலை 5:30 மணி.* கம்பராமாயண சொற்பொழிவு: ராமநவமி மகோத்ஸவ சபா மண்டபம், கல்லுாரி ரோடு, காரைக்குடி, நிகழ்த்துபவர்: என்.ஸ்ரீனிவாசன், மாலை 6:00 மணி. * தேர்தல் பிரசார கூட்டம்: அண்ணாத்துரை சிலை, மானாமதுரை, சிறப்புரை: தி.மு.க., துணை பொது செயலாளர் கனிமொழி எம்.பி., காலை 11:00 மணி.* சிவகங்கை தொகுதி தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம்: ராயல் மகால், சிவகங்கை, மதியம் 3:00 மணி, ஏ.எஸ்., கார்டன் மகால், காளையார்கோவில், மாலை 5:00 மணி, கல்லல், இரவு 7:00 மணி.* பல்கலை நிறுவனர் நாள் விழா: பட்டமளிப்பு விழா அரங்கு, அழகப்பா பல்கலை, காரைக்குடி, சிறப்பு மருத்துவ முகாம், துவக்க உரை: துணைவேந்தர் ரவி, காலை 10:00 மணி.* முப்பெரும் விழா: அரசு கல்லுாரி, பூலாங்குறிச்சி, தலைமை: முதல்வர் ஆனந்தி, காலை 11:00 மணி.

*சிறப்பு பூஜை: மணிமந்திர விநாயகர் கோயில், திருப்புவனம், காலை 6:30 , மாலை 6:30

*சிறப்பு பூஜை: அதிகமுடைய அய்யனார் கோயில்,

திருப்புவனம்,காலை 8:00 மணி.

*சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி,

இரவு 8:00 மணி

*சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி.

*சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, திருப்புவனம், மதியம் 1:00 மணி.

* சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி ஐயனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: மங்கைபாகர்

தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், முறையூர், காலை 9:30 மணி.

* சிறப்பு பூஜை: ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரர் கோயில், சதுர்வேதமங்கலம், காலை 8:30 மணி.

* சிறப்பு பூஜை: கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில், கரிசல்பட்டி, காலை 9:00 மணி.

* சிறப்பு பூஜை: சித்தர் முத்துவடுகநாதர் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி, இரவு 9:00 மணி.

*சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில்,மானாமதுரை, காலை 8:30 மணி.

*சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.

*சிறப்பு பூஜை அப்பன் பெருமாள் கோயில் மானாமதுரை காலை 8:00 மணி.

*சிறப்பு பூஜை தியாக வினோத பெருமாள் கோயில் மானாமதுரை காலை 7:40 மணி.

*சிறப்பு பூஜை: நாகநாதர் கோயில், ராம்நகர், மானாமதுரை, காலை 9:00 மணி

*சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர்,

மானாமதுரை, காலை 8:30 மணி.

*சிறப்பு பூஜை:உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.

*சிறப்பு பூஜை:அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி

*சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை,காலை 8:30 மணி.

*சிறப்பு பூஜை:மயூரநாத சுவாமி முருகன், பாம்பன் சுவாமிகள் கோயில், அலங்கார குளம்,மானாமதுரை,காலை 8:00 மணி.

*சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம்,காலை 7:00 மணி.

*சிறப்பு பூஜை: தட்சிண காளியம்மன், மகா கால கருப்பண்ண சுவாமி கோயில் கோயில், காட்டுஉடைகுளம்,மானாமதுரை,காலை 8:00 மணி.

*சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி. *சிறப்பு பூஜை:ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us