ADDED : ஏப் 09, 2026 06:29 PM
ஆன்மிகம் * சித்திரை தமிழ் புத்தாண்டு பால்குட விழா: திருத்தளிநாதர் கோயில் முருகன் சன்னதி, திருப்புத்துார், சிறப்பு அபிேஷகம், மாலை 5:00 மணி.
* சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத புஷ்பவனேஸ்வரர் கோயில், திருப்புவனம், காலை 8:15 மணி. * சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: சவுமிய நாராயண பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், காலை 8:35 மணி, மாலை 4:30 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, மாலை 5:00 மணி. * சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, மாலை 6:00 மணி. பொது * தி.மு.க., செயற்குழு கூட்டம்: லேனா மகால், மானகிரி, காரைக்குடி, தலைமை: அவை தலைவர் கணேசன், மதியம் 12:00 மணி. * தமிழக வெற்றி கழக பிரசார கூட்டம்: புதிய பஸ் ஸ்டாண்ட் சமீபம், காரைக்குடி, சிறப்புரை: தலைவர் விஜய், மதியம் 12:30 முதல் 2:30 மணி. ///
