ADDED : ஏப் 20, 2026 05:35 PM
ஆன்மிகம் * பிரமோத்ஸவ விழா: சவுமிய நாராயண பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், ரிஷப வாகனத்தில் மண்டபம் எழுந்தருளல், காலை 8:50 மணி, சுவாமி புறப்பாடு, இரவு 7:00 மணி. * சைத்ரோஸவ விழா: ஆனந்தவள்ளி சமேத சோமநாதர் கோயில், மானாமதுரை, கொடியேற்றம், காலை 9:00 மணி, சிம்ம வாகன புறப்பாடு, இரவு 8:30 மணி.
* சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத புஷ்பவனேஸ்வரர் கோயில், திருப்புவனம், காலை 8:15 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி.
*சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி. * சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, மாலை 6:00 மணி.
