தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி


ADDED : ஏப் 22, 2026 04:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 04:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்:

சித்திரை திருவிழா: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, அதிகார நந்தி பூஜை காலை 6:00 மணி சிறப்பு அலங்காரம் மாலை 6:00 மணி வீதி உலா இரவு 7:00 மணி

சித்திரை பவுர்ணமி விழா: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் மாலை 6:00 மணி

சித்ரா பௌர்ணமி பூஜை: தர்ம முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை மாலை 6:00 மணி

சிறப்பு பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி

சிறப்பு பூஜை: சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி

சிறப்பு பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி

சிறப்பு பூஜை: ரங்கநாத பெருமாள் கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி

சிறப்பு ஆர்த்தி: ஷீரடி சாய்பாபா கோயில் தேவகோட்டை, சிறப்பு ஆர்த்தி பகல் 11:00 மணி பஜனை மாலை 4:30 மணி

இரவு 7:00 மணி

சிறப்பு பூஜை: அத்தி வாராஹி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி

சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 6:30 மணி

சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோயில் திருமண வயல் தேவகோட்டை அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us