sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காரைக்குடி அரசு பொறியியல் கல்லூரிக்கு ரூ.30 லட்சம் ஒதுக்கீடு

/

காரைக்குடி அரசு பொறியியல் கல்லூரிக்கு ரூ.30 லட்சம் ஒதுக்கீடு

காரைக்குடி அரசு பொறியியல் கல்லூரிக்கு ரூ.30 லட்சம் ஒதுக்கீடு

காரைக்குடி அரசு பொறியியல் கல்லூரிக்கு ரூ.30 லட்சம் ஒதுக்கீடு


ADDED : ஆக 25, 2011 11:34 PM

Google News

ADDED : ஆக 25, 2011 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரியில் கூடுதலாக 4 வகுப்பறை கட்டடம் கட்ட அரசு 30 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

இக்கல்லூரியில் பல்வேறு பிரிவுகளில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மாணவர்களின் வசதிக்கென போதிய வகுப்பறை இல்லை என கல்லூரி நிர்வாகம் சார்பில், அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஒதுக்கீடு:அரசு, கல்லூரியின் கோரிக்கையை ஏற்று இங்கு புதிதாக 4 வகுப்பறைகள் கட்ட, 30 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், மாணவர்களின் போக்குவரத்து வசதிக்கென, கல்லூரி வளர்ச்சி நிதி மற்றும் சிறப்பு கட்டண நிதியில் இருந்து 19 லட்ச ரூபாய் மதிப்பில் பஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.










      Dinamalar
      Follow us