sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தே.மு.தி.க.,விஜயகாந்த் பிறந்த நாள் விழா

/

தே.மு.தி.க.,விஜயகாந்த் பிறந்த நாள் விழா

தே.மு.தி.க.,விஜயகாந்த் பிறந்த நாள் விழா

தே.மு.தி.க.,விஜயகாந்த் பிறந்த நாள் விழா


ADDED : ஆக 25, 2011 11:34 PM

Google News

ADDED : ஆக 25, 2011 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கையில் கொடியேற்று நிகழ்ச்சி, அன்னதானம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு அவைத்தலைவர் சி.ஆர்.பாலு தலைமை வகித்தார். விஜயகாந்த் மன்ற மாவட்ட துணை செயலாளர் முத்துப்பாண்டி முன்னிலை வகித்தார். நகர செயலாளர் சன்னாசி வரவேற்றார். வழக்கறிஞர் அணி துணை செயலாளர் முத்துராமன், மகளிரணி துணை செயலாளர் அங்கயற்கண்ணி, மீனவரணி துணை செயலாளர் ஐயப்பன், நகர அவைத்தலைவர் தர்மராஜ், நகர பொருளாளர் ராமகிருஷ்ணன், நகர துணை செயலாளர் வேலுச்சாமி, இளைஞரணி செயலாளர் சுரேஷ், வர்த்தக அணி செயலாளர் ஜெயச்சந்திரன், தொழிற்சங்க அணி செயலாளர் மாரிமுத்து, பொறியாளர் அணி செயலாளர் அருளானந்து, இளைஞரணி துணை செயலாளர் செந்தில், முருகானந்தம், ஒன்றிய அவைத்தலைவர் சந்தியாகு, துணை செயலாளர்கள் சேதுராமன், முத்துகுமார். மாணவரணி செயலாளர் தங்கப்பாண்டி, மாவட்ட பிரதிநிதி காளிஸ்வரன், ஒன்றிய நெசவாளர் அணி செயலாளர் பாலசந்தர், பொறியாளர் அணி செயலாளர் முனியசாமி, கிளை செயலாளர் வீரஅந்தோணி பங்கேற்றனர்.

*மாவட்ட ஒன்றிய அளவில் கொடி ஏற்றம்,மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட கழக துணை செயலாளர் கார்த்திகேயன் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கினார். ஒன்றிய செயலாளர் மனோகரன் நன்றி கூறினார்.

* திருப்புத்தூரில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு பல இடங்களில் தே.மு.தி.க., கொடியேற்றப்பட்டது.ஒன்றிய செயலர் நாகராஜன்தலைமை வகித்தார். அவைத்லைவர் பாண்டிவேல் முன்னிலை வகித்தார். நகர செயலர் ஹரி, அமீன், நகர இளைஞரணி சுரேஷ் நிர்வாகிகள் ராஜசேகர், ஜெயபாண்டி, மாதவன், விஜயபாஸ்கர்,கண்ணன்,அழகப்பன், கார்த்தி,முருகன்,ராஜன்,ரவிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தேவகோட்டை: தேவகோட்டை நகர தே.மு.தி.க.,சார்பில் நகர செயலாளர் குமார் தலைமையில் பஸ் ஸ்டாண்டில் மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.அன்னை சாரதா சிறப்பு பள்ளியில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நோட்டு, உணவு பொட்டலம் வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் ஆசைத்தம்பி தலைமையில் புளியால்,பகையனியில் கேக் வழங்கினர். நிகழ்ச்சியில் நகர தலைவர் கீரன், மாவட்ட பொருளாளர் கனகராஜ், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சரவணன், ஒன்றிய கழக தலைவர் பாண்டி, ஒன்றிய மன்ற துணை செயலாளர் செந்தில், நகர மாணவரணி துணை செயலாளர் பூமிசெல்வம், மாணவர்அணி செயலாளர் சரவணன், தொழில் பிரிவு துணை தலைவர் செந்தில்குமார், நகர துணை செயலாளர் நடேசன், இளைஞர் அணி நகர செயலாளர் சுந்தர் , மாவட்ட பிரதிநிதி கமால், கண்ணங்குடி ஒன்றிய செயலாளர் அழகு பங்கேற்றனர். தே.மு.தி.க.,பிரமுகர் ஆசைதம்பி கல்லூரி மாணவி ஒருவருக்கு கல்வி உதவி தொகை ரூ. 10 ஆயிரம் வழங்கினார்.நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ராமு,மேகநாதன், சிறவளி, பழனி, அப்பாஸ் பங்கேற்றனர்.








      Dinamalar
      Follow us