/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வைகை ஆறு சுத்தப்படுத்தப்படும் : மானாமதுரை தி.மு.க., ஜோசப்ராஜன் உறுதி

ADDED : செப் 30, 2011 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க.,வேட்பாளர் ஜோசப்ராஜன் நேற்று மனுத்தாக்கல் செய்து கூறியதாவது: கடந்த தி.மு.க ஆட்சியில் 18 வார்டுகளிலும் தார் ரோடு,சிமென்ட் ரோடு, மானாமதுரை மக்கள் வாய்ப்பளித்தால் அசுத்தமாக இருக்கும் வைகை ஆற்றை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கும், மதுரையிலிருந்து மானாமதுரைக்கென தனியாக அரசு பஸ்கள் விடுவதற்கும் நடவடிக்கை என்றார். ஒன்றியச் செயலாளர் துரை ராஜாமணி,நகரச்செயலாளர் பொண்ணுசாமி உள்பட பலர் உடன் இருந்தனர்.