/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குறை தீர்க்கும் அலுவலகம் தே.மு.தி.க.,விஜய் உறுதி
/
குறை தீர்க்கும் அலுவலகம் தே.மு.தி.க.,விஜய் உறுதி
ADDED : செப் 30, 2011 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை நகராட்சி 20 வது வார்டுக்கு தே.மு.தி.க.,சார்பில் போட்டியிட கிறிஸ்டோபர் அமிர்தராஜ் என்ற விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவர் கூறுகையில், '' 12 வது வார்டு பொது மக்களுக்காக அனைத்து நலன்களிலும் அயராது பாடுபடுவேன். தினம் ஒரு பகுதி சென்று வார்டு மக்களின் குறை தீர்க்க பாடுபடுவேன். நகராட்சி கூட்டங்களில் வார்டு பொதுமக்களின் பிரச்னைகளை எடுத்து சொல்லி குறை தீர்த்து வைக்க பாடுபடுவேன்.வார்டு பொதுமக்களின் குறைகளை களைய நிரந்தர சேவை மையம் அமைக்கப்படும். பொதுமக்களின் குறைகளை அன்றாடம் தீர்த்து வைக்க நிரந்தர அலுவலகம் அமைக்கப்படும், '' என்றார்.