நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை:மாவிடுதிக்கோட்டை வேதமுத்து கல்வி அறக்கட்டளை சார்பில் தேவகோட்டை
கல்வி மாவட்ட அளவிலான நூறு சதவீத வெற்றி பெற்ற பள்ளிகளுக்கும், தாலுகா
அளவில் சமூகஅறிவியல் பாடத்தில் முதல்மார்க் பெற்ற மாணவர்களுக்கும்
பரிசளிப்பு விழா நடந்தது.
நிறுவனர் வேதமுத்து தலைமை வகித்தார். மாவட்ட
கல்வி அலுவலர் சண்முகம் முன்னிலை வகித்தார். உதவி தொடக்க கல்வி அலுவலர்
பரிமளம் வரவேற்றார். தலைமையாசிரியை ஜூலிஜெசிந்தா ராணி அறிக்கை படித்தார்.
பேராசிரியர் பழனிராகுலதாசன், குன்றக்குடி பொன்னம்பல அடிகள், ஆனந்தா கல்லூரி
துணை முதல்வர் ஜான்வசந்த்குமார் கலந்து கொண்டனர்.