/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிறு விவசாயிகள் விபரம் சேகரிப்பு
/
சிறு விவசாயிகள் விபரம் சேகரிப்பு
ADDED : ஆக 05, 2011 10:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்:''திருப்புவனத்தில் விவசாயத்துறை மூலம் சிறு, குறு விவசாயிகள்
குறித்த விபரங்களை சேகரித்து வருவதாக,'' விவசாய உதவி இயக்குனர் ஜெயந்தி
தெரிவித்தார்.அவர் கூறுகை யில்,''அரசு உத்தரவுபடி சிறு, குறு விவசாயிகள்
அலுவலகத்தில் பதிவுசெய்து கொள்ளலாம்.
10(1) அடங்கல், ரேஷன்கார்டு ஜெராக்ஸ்,
பாஸ்போட்ட் சைஸ் போட் டோ, மண் மாதிரி பதிவு கட்டணம் ரூ.20, மண்மாதிரி அரை
கிலோவுடன் நேரில் வரவும், என்றார்.