/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விவசாயிகளுக்கு வேளாண் கிடங்கு வசதி
/
விவசாயிகளுக்கு வேளாண் கிடங்கு வசதி
ADDED : செப் 13, 2011 10:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரி ஒன்றியம் அ.காளாப்பூர்,எம்.
கோவில்பட்டியில் விவசாயிகள் வேளாண் விளை பொருட்களை சேமித்து வைக்க சேமிப்பு கிடங்கு வசதி உள்ளது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவிவசாயிகள் அறுவடை காலத்தில் விளை பொருட்களான நெல், கடலை,சோளம், பயறு வகைகளை கொண்டு வந்து உலர் களத்தில் காய வைத்து சேமித்து வைக்கலாம். விலை உயரும் காலத்தில் எடுத்து விற்பனை செய்து லாபம் பெற முடியும்.விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளுமாறுவேளாண்மை வணிகத்துறை துணை இயக்குனர் சந்திரன் தெரிவித்துள்ளார்.