/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பேரூராட்சி தலைவர் பதவி தி.மு.க., வேட்பாளர்கள்
/
பேரூராட்சி தலைவர் பதவி தி.மு.க., வேட்பாளர்கள்
ADDED : செப் 25, 2011 10:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலை கட்சி தலைமை நேற்று வெளியிட்டது.
திருப்புவனம் - வசந்தி, மானாமதுரை - ஜோசப்ராஜன், இளையான்குடி - ஆசைத்தம்பி,
நாட்டரசன்கோட்டை - முருகானந்தம், திருப்புத்தூர் - நாராயணன், நெற்குப்பை -
பழனியப்பன், சிங்கம்புணரி - மிதளாதேவி, புதுவயல் - ரேவதி, கோட்டையூர் -
ஆனந்தன், பள்ளத்தூர் - அழகப்பன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.