UPDATED : ஏப் 28, 2026 06:21 PM
ADDED : ஏப் 28, 2026 06:11 PM
ஆன்மிகம்
* வருடாபிேஷக விழா: விநாயகர் கோயில், நகராட்சி அருகில், சிவகங்கை, காலை 9:00 மணி. * கும்பாபிேஷக பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், பஜனை மடத்தெரு, திருப்புவனம், கணபதி ேஹாமம், பூர்ணாகுதி, மாலை 5:00 முதல் இரவு 9:00 மணி. * சித்ரா பவுர்ணமி உத்சவம்: பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில், நாட்டரசன்கோட்டை, கணபதிேஹாமம், மாலை 5:00 முதல் இரவு 9:00 மணி. * பிரமோத்ஸவ விழா: சவுமிய நாராயண பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், தங்க அன்னவாகன புறப்பாடு, இரவு 8:00 மணி.
* சித்திரை திருவிழா: குயிலமுதாம்பிகை சமேத திருக்கொடுங்குன்றநாதர் கோயில், பிரான்மலை, தேரோட்டம், மாலை 5:00 மணி. * சைத்ரோஸவ விழா தேரோட்டம்: ஆனந்தவள்ளி சமேத சோமநாதர் கோயில், மானாமதுரை, காலை 9:00 முதல் 9:30 மணி.
* சித்திரை திருவிழா: வீர அழகர் கோயில், மானாமதுரை, பல்லக்கு, காலை 11:00 மணி, அனுமன் வாகன புறப்பாடு, இரவு 8:30 மணி. * சித்திரை திருவிழா: முத்துமாரியம்மன் கோயில், பாரதிநகர், இடையமேலுார், காப்பு கட்டுதல், காலை 11:00 முதல் மதியம் 12:00 மணி. * பூக்குழி உற்சவ விழா: சக்திமாரியம்மன் கோயில், மருதுபாண்டியர் நகர், சிவகங்கை, மாலை 6:00 மணி.
* சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத புஷ்பவனேஸ்வரர் கோயில், திருப்புவனம், காலை 8:15 மணி.
* சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி.
* சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி.
* சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, மாலை 6:00 மணி.
