sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திறன் வளர்ப்பு பயிற்சி

திறன் வளர்ப்பு பயிற்சி

திறன் வளர்ப்பு பயிற்சி


ADDED : அக் 01, 2024 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2024 04:58 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருப்புத்துார்: திருமயம் லேனா விலக்கு மவுண்ட் சீயோன்

பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில்

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப

மாநில மன்றம் சார்பில் தொழில் திறன் வளர்ப்பு பட்டறை நடந்தது.

கல்வி நிறுவனங்களின் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபரதன்

துவக்கினார். இயக்குனர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன், முதல்வர்

பாலமுருகன் முன்னிலை வகித்தனர்.

திருச்சி அருணா அல்லாய்ஸ் ஸ்டீல்ஸ்

காவேரி மணியன்,

தொழில்முறைபயிற்றுநர் சரவணன், ஸ்ரீபெரும்புதுார் டெல்பி டிவிஎஸ் புருஷோத்தமன், திருச்சி சங்கர் ஐ.ஏ.எஸ்.,அகாடமி பிரபாகர், தஞ்சை சி- அகாடமி காயத்ரி, கோவை எஸ்.ஆர்., அகாடமி

தேவசேனாதிபதி, சிவகங்கை செம்மண் அறக்கட்டளை ராஜா, காரைக்குடி கதிர்வேல் அகாடமி

கேத்தரின், திருச்சி கன்செர்வ் சொலுஷன்ஸ் பிரசன்னா ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.

ஏற்பாட்டினை பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அலுவலர் பேராசிரியர் பாண்டியராஜன், உதவி பேராசிரியர் அருண்குமார் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us