தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சாக்கோட்டை அருகே ஆபத்தான நிழற்குடை

சாக்கோட்டை அருகே ஆபத்தான நிழற்குடை

சாக்கோட்டை அருகே ஆபத்தான நிழற்குடை


UPDATED : நவ 28, 2026 12:02 AM

ADDED : நவ 28, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 12:02 AM ADDED : நவ 28, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்குடி: சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகொட்டகுடி ஊராட்சியில், நென்மேனி அழகு நாச்சியேந்தல், சோனார் கோட்டை, தச்சகுடி, பெரிய கொட்டகுடி உட்பட 8 சிற்றுார்கள் உள்ளன.

இந்த ஊராட்சியில் 3 பஸ் ஸ்டாப் உள்ளன. தினமும் இங்கிருந்து பள்ளி, சல்லூரி மாணவர்கள் புதுவயல் காரைக்குடி பகுதிக்கு சென்று வருகின்றனர்.

இங்குள்ள 3 பஸ் ஸ்டாப்புகளும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

பஸ் ஸ்டாப்பை புதுப்பித்து தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us