தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ராணுவ வீரர் கைது

ராணுவ வீரர் கைது

ராணுவ வீரர் கைது


UPDATED : நவ 03, 2026 12:00 AM

ADDED : நவ 02, 2026 11:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 12:00 AM ADDED : நவ 02, 2026 11:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழமேல்குடி கிராமத்தில் வாலிபரை வெட்டிய ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

கீழமேல்குடியை சேர்ந்தவர் ராணுவ வீரர் பாரதி 31, அக்.29ல் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். இதே ஊரை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் 27, என்பவருக்கும் பாரதிக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

கீழமேல்குடி நாடக மேடை அருகே தகராறு ஏற்பட்ட போது பாரதி, மீனாட்சி சுந்தரத்தை அரிவாளால் வெட்டினார். இதில் மீனாட்சி சுந்தரம் படுகாயமடைந்தார். மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து பாரதியை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us