UPDATED : ஆக 23, 2026 06:52 PM
ADDED : ஆக 23, 2026 06:43 PM
அ நிறம் | அளவு
திருப்புத்தூர்:திருப்புத்துாரில் தென்மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.
போட்டியை ராஜா மெட்ரிக் பள்ளி நிர்வாகி ரூபன் துவக்கி வைத்தார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து 350 வீரர்கள் பங்கேற்றனர். தனித்திறமை போட்டிகள் வயது வாரியாக ஆண்,பெண்களுக்கென தனித்தனியே நடந்தது. தொடர்ந்து ஒற்றை, இரட்டை கம்பு, சுருள்வாள், தொடுமுறை போட்டிகள் நடந்தது. போட்டியில் வென்றவர்களுக்கு பதக்கம், கோப்பை, சான்றுகள் வழங்கினர். பயிற்சியாளர் மதிவாணன் நன்றி கூறினார்.
///
