ADDED : டிச 31, 2024 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டையில் சபரி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பெண்கள் விளக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
ஐயப்ப பக்தர்கள் கூட்டு வழிபாடு நடத்தினர்.சபரி சாஸ்தா பஜனை குழு தலைவர் பொன்ராஜ் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தன.